ADDED : பிப் 11, 2024 01:39 AM
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான சைலன்ட்வாலி எஸ்டேட் பாக்டரி டிவிஷனைச் சேர்ந்தவர் தேயிலை தோட்டத் தொழிலாளி சங்கர் 29.
இவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து நேற்று காலை பிணமாக கிடந்தார்.
அவருக்கு மனைவி, மகன் ஆகியோர் உள்ளனர். குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.