ADDED : பிப் 10, 2024 05:52 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி, மாலை 4;00 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, அபிஷேகம், ஆராதனை, ஏற்பாடு: கோயில் நிர்வாகம், காலை, மாலை 6:00, இரவு 7:00, 8:00 மணி.
சிறப்பு பூஜை: கதலி நரசிங்க பெருமாள் கோயில், ஜம்புலிபுத்துார், ஆண்டிபட்டி, காலை 5:00 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 7:30 மணி, இரவு 7:30 மணி.
சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7.00 மணி, மாலை 5.00 மணி, இரவு 7.15 மணி
சிறப்பு பூஜை: கூட்டுப் பிரார்த்தனை: நாமத்துவார் பிரார்த்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், தென்கரை, பெரியகுளம், ஏற்பாடு: குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைனடி இந்தியா டிரஸ்ட், மாலை 6:00 மணி.
சொற்பொழிவு
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி.,மெயின் ரோடு, தேனி, ஏற்பாடு: பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி வரை.
ஆண்டுவிழா, விளையாட்டு விழா: நாடார் சரஸ்வதி நர்சரி அண்டு பிரைமரி ஸ்கூல் வளாகம், தேனி, சிறப்பு விருந்தினராக பங்கேற்பு: பி.சங்குமுத்தையா, தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர், 8:15 மணி, தேனி, விளையாட்டு விழா: பங்கேற்பு: உடையப்பா புற்றுநோய் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் புற்றுநோய் நிபுணர் டாக்டர் கே.உடையப்பன், காலை 5:30 மணி.
அகர்பத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, பூஜைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், தேனி தாலுகா அலுவலக எதிர் மாடி, தேனி, காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.