Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ புகையிலை பதுக்கியவர் கைது

புகையிலை பதுக்கியவர் கைது

புகையிலை பதுக்கியவர் கைது

புகையிலை பதுக்கியவர் கைது

ADDED : மே 22, 2025 04:36 AM


Google News
போடி: வினோபாஜி காலனி பெட்டி கடை உரிமையாளர் பாண்டியம்மாள் 43. விற்பனை செய்ய புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து இருந்தார்.

போலீசார் பாண்டியம்மாளை கைது செய்து 19 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us