ADDED : மார் 23, 2025 06:20 AM
ஆண்டிபட்டி : டி.சில்க்வார்பட்டியை சேர்ந்தவர் சுப்புக்காளை 75, வயது மூப்பால் அடிக்கடி மருத்துவ சிகிச்சை பெற்றார்.
உடல் வலி அதிகமானதால் மனம் வெறுத்த முதியவர் வீட்டில் இருந்த மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொண்டு மயங்கினார்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில் பலன் இன்றி இறந்தார். மகன் சுருளிமுத்து புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.