ADDED : பிப் 10, 2024 05:49 AM
தேனி: தேனி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் தேனி ஆரம்ப சுகாதார நிலையத்தல் இருந்து பள்ளியில் பயிலும் 3022 மாணவ, மாணவிகளுக்கும், உதவி தலைமை ஆசிரியைகள் மகேஸ்வரி, விஜயா, சரசு, ஆசிரியைகள் இணைந்து, அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட்டன.