/உள்ளூர் செய்திகள்/தேனி/ மூத்த குடிமக்கள் செயலி பயன்படுத்த அறிவுறுத்தல் மூத்த குடிமக்கள் செயலி பயன்படுத்த அறிவுறுத்தல்
மூத்த குடிமக்கள் செயலி பயன்படுத்த அறிவுறுத்தல்
மூத்த குடிமக்கள் செயலி பயன்படுத்த அறிவுறுத்தல்
மூத்த குடிமக்கள் செயலி பயன்படுத்த அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 25, 2025 03:16 AM
தேனி : சமூக நலத்துறை சார்பில் மூத்த குடிமக்களுக்காக Senior Citizen செயலி பயன்பாட்டில் உள்ளது.
இந்த செயலி மூலம் மூத்த குடிமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைகள், மருந்தகங்கள், அரசு திட்டங்கள், சட்ட சேவைகள், உடற்பயிற்சி, ஆரோக்கியம் பற்றிய விபரங்கள் தெரிந்து கொள்ள இயலும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.