Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ இல்லம் தேடி கல்வி: தேனிக்கு இரண்டாமிடம்

இல்லம் தேடி கல்வி: தேனிக்கு இரண்டாமிடம்

இல்லம் தேடி கல்வி: தேனிக்கு இரண்டாமிடம்

இல்லம் தேடி கல்வி: தேனிக்கு இரண்டாமிடம்

ADDED : ஜூன் 25, 2025 03:16 AM


Google News
தேனி : தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் 2021ல் துவங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் பள்ளி இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தை 2024-25 ம் கல்வி ஆண்டில் சிறப்பாக செயல்படுத்திய மாவட்டங்களுக்கு சென்னையில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் பரிசு வழங்கினார். மாநில அளவில் தேனி இரண்டாமிடம் பிடித்தது. கேடயத்தை அமைச்சரிடமிருந்து தேனி சி.இ.ஓ., இந்திராணி பெற்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us