ADDED : மே 30, 2025 03:27 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி இச்சிகல் தெருவை சேர்ந்தவர் தமிழ் செல்வி 43, கூலி வேலை செய்து வருகிறார். இவரது கணவர் முருகன் 55, சில ஆண்டுகளுக்கு முன்பு தலையில் காயம் ஏற்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
மனைவியுடன் தகராறு செய்து விட்டு சென்றவர் ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் அருகே வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி தமிழ்ச்செல்வி ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.