/உள்ளூர் செய்திகள்/தேனி/ இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதி உதவி இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதி உதவி
இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதி உதவி
இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதி உதவி
இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதி உதவி
ADDED : ஜூன் 16, 2025 12:29 AM

தேனி: தேனி குச்சனுார் அழகர்ராஜா. இவர் சின்னமனுார் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ., யாக பணிபுரிந்தவர். உடல் நலக்குறைவால் 2015 ஜன.,ல் உயிரிழந்தார்.
இவருடன் காவலர் பணியில் சேர்ந்த 1997 2வது பேட்ஜ் போலீசார் ஒன்றிணைந்து, ரூ.13.50 லட்சம் நிதி உதவியை அவரது மனைவி புஷ்பலதா குடும்பத்தினரிடம் வழங்கி, ஆறுதல் தெரிவித்தனர். இந்நிகழ்வை சிறப்பு எஸ்.ஐ., சரவணன் ஒருங்கிணைத்திருந்தார்.