/உள்ளூர் செய்திகள்/தேனி/ கிரிக்கெட் போட்டி எவர்கிரீன் அணி வெற்றி கிரிக்கெட் போட்டி எவர்கிரீன் அணி வெற்றி
கிரிக்கெட் போட்டி எவர்கிரீன் அணி வெற்றி
கிரிக்கெட் போட்டி எவர்கிரீன் அணி வெற்றி
கிரிக்கெட் போட்டி எவர்கிரீன் அணி வெற்றி
ADDED : செப் 14, 2025 04:06 AM
தேனி: தேனி மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் முதலாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது.
தேனியில் நடந்த போட்டியில் எவர்கிரீன், மேனகா மில்ஸ் ஜூனியர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மேனகா மில்ஸ் ஜூனியர்ஸ் அணி 40.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. பாரதி 52 ரன்கள் எடுத்தார். விநாயக் 3 விக்கெட் வீழ்த்தினார்.
சேசிங் செய்த எவர்கிரீன் அணி 23.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விநாயக் 55 ரன்கள் எடுத்தார். பாரதி 2 விக்கெட் வீழ்த்தினார்.