ADDED : ஜன 29, 2024 06:27 AM
போடி: போடி அருகே பொட்டல்களம் வினோபாஜி தெரு சூர்யா 19. இவர் மண் அள்ளும் இயந்திரத்தில் கிளீனராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த சூர்யா நேற்று வீட்டில் ஆட்கள் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து போடி தாலூகா போலீசார் விசாரிக்கின்றனர்.