பஸ் டயர் வெடித்து பயணி கால்முறிவு
பஸ் டயர் வெடித்து பயணி கால்முறிவு
பஸ் டயர் வெடித்து பயணி கால்முறிவு
ADDED : செப் 20, 2025 04:40 AM
பெரியகுளம்: பெரியகுளம் தாலுகா சில்வார்பட்டி மேலத்தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார் 28. ஜெயமங்கலம் டாடா கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
பெரியகுளத்திலிருந்து சில்வார்பட்டிக்கு தனியார் பஸ்சில் சென்றார். பஸ்சின் பின்பக்கம் டயர் மேல் உள்ள சீட்டில் பயணம் செய்தார். மேல்மங்கலம் கல்லுக்கட்டு பஸ் ஸ்டாப் அருகே வரும்போது பஸ்ஸின் பின்பக்க டயர் வெடித்தது இதில் விக்னேஷ் குமார் கால் எலும்பில் முடிவு ஏற்பட்டது. இவரது புகாரில் ஜெயமங்கலம் எஸ்.ஐ., விக்னேஷ், தேவதானப்பட்டியை சேர்ந்த பஸ் டிரைவர் தினேஷ்குமாரிடம் 31. தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
--