Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்

ADDED : அக் 03, 2025 12:00 AM


Google News
பெரியகுளம்; பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் தேசிய தன்னார்வ ரத்ததானம் முகாம் நடந்தது.

ரத்த மைய அலுவலர் பாரதி தலைமை வகித்தார். ரத்ததான ஒருங்கிணைப்பாளர் அஜித் பாண்டி முன்னிலை வகித்தார். 10 க்கும் அதிகமான தன்னார்வலர்கள் 20 யூனிட் ரத்தம் வழங்கினர்.-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us