/உள்ளூர் செய்திகள்/தேனி/ தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பம் வரவேற்பு தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பம் வரவேற்பு
தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பம் வரவேற்பு
தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பம் வரவேற்பு
தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : செப் 12, 2025 04:49 AM
தேனி: கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அக்., 20ல் தீபாவளி கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக தற்காலி சில்லரை பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க உரிமம் பெற விரும்பும் வணிகர்கள் உரிய ஆவணங்கள், கட்டணத்தொகை ரூ. 500 செலுத்தி இசேவை மையங்கள் மூலம் அக்., 10க்குள் விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணபதாரர்களுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.