ADDED : ஜன 11, 2024 04:11 AM
கம்பம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருந்தன.
ஆனால் பெரும்பாலான பஸ்கள் வழக்கம் போல ஒடியது. இந்நிலையில் நேற்று கம்பம் பனிமனை முன்பு மறியலில் அண்ணா தொழிற் சங்கம், சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற் சங்க ஒய்வூதியர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தார்.