/உள்ளூர் செய்திகள்/தேனி/ மக்கள் நல பணியாளர்கள் 50 பேர் கைதாகி விடுவிப்பு மக்கள் நல பணியாளர்கள் 50 பேர் கைதாகி விடுவிப்பு
மக்கள் நல பணியாளர்கள் 50 பேர் கைதாகி விடுவிப்பு
மக்கள் நல பணியாளர்கள் 50 பேர் கைதாகி விடுவிப்பு
மக்கள் நல பணியாளர்கள் 50 பேர் கைதாகி விடுவிப்பு
ADDED : ஜூலை 03, 2025 12:27 AM
தேனி: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் மக்கள் நலப்பணியாளர்கள் திண்டுக்கல்லில் காத்திருப்பு போராட்டம் நடத்த இருந்தனர். இதில் பங்கேற்க தேனியில் மஞ்சிநாயக்கன்பட்டி செல்வம் 55, தர்மாபுரி தாளமுத்துராஜா 20, புலிகுத்தி சீனிவாசன் 55, மதுராபுரி கோபிநாத் 46, ஊஞ்சாம்பட்டி பிரியாசெல்வி 53, சத்தியா 35,தப்புக்குண்டு இந்திரா 52, ஜங்கால்பட்டி அருளரசி 34 ஆகிய ஏழு பேர் திண்டுக்கல் செல்ல ஆயத்தமாகினர்.
அவர்களை முன் எச்சரிக்கையாக தேனி போலீசார் கைது செய்து, பின் விடுவித்தனர். இதுபோல்மாவட்டம் முழுவதும் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கைது செய்து, பின் விடுவித்தனர்.