ADDED : ஜூன் 05, 2024 01:33 AM
போடி, : போடி அருகே வினோபாஜி காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் 48. இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக 20 மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளார்.
இது போல போடி ஜே.கே., பட்டி முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கருப்பையா 73. என்பவர் விற்பனை செய்வதற்காக 7 மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளார்.
போடி தாலுகா போலீசார் தங்கராஜ், கருப்பையாவை கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.