ADDED : ஜூன் 05, 2024 01:33 AM
மூணாறு, : இடுக்கி லோக்சபா தொகுதியில் 9372 தபால் ஓட்டுகள் பதிவாகின. அதில் 629 ஓட்டுகள் செல்லாதவை என நிராகரிக்கப்பட்டன.
வேட்பாளர்கள் பெற்ற தபால் ஓட்டுகள்: டீன் குரியாகோஸ் (காங்.,) 5243, ஜாய்ஸ்ஜார்ஜ் (இடதுசாரி ) 2670, சங்கீதா (பா.ஜ. ) 660, ரஷல்ஜோய் (பி.எஸ்.பி) 40,சஜிஷாஜி (வி.சி.க) 15, ஜோமோன்ஜான் (சுயேட்சை) 55, சஜிவன் (சுயேட்சை) 9, நோட்டா 51.