Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

ADDED : ஜூலை 10, 2024 04:26 AM


Google News
ஆன்மிகம்

3ம் நாள் ஆனித்திருவிழா: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், தீபாராதனை,காலை 9:00 மணி. ரிஷப வாகனத்தில் வீதி உலா: இரவு 7:00மணி. ஏற்பாடு: மண்டகபடிதாரர்கள்

சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி.

சிறப்ப பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி.

சிறப்பு பூஜை : கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.

கோ பூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.

சிறப்பு பிராத்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி.

சொற்பொழிவு

நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ண சைதன்யதாஸ், ஹரே ராமநாம கீர்த்தனம், காலை 7: 00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

பொது

கல்வித்திருவிழா அறிவியல் கண்காட்சி: நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி, வடபுதுப்பட்டி, தேனி, தலைமை: தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைத்தலைவர் ராஜமோகன், காலை 10:00 மணி.

மக்கள் தொடர்பு முகாம்: சங்கராபுரம், உத்தமபாளையம் தாலுகா, தலைமை: கலெக்டர் ஷஜீவனா, காலை 10:00.

காத்திருப்பு போராட்டம்: கலெக்டர் அலுவலகம், தேனி, ஏற்பாடு: ஏ.ஐ.டி.யு.சி., ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம், காலை 11:00 மணி.

2023 அக்., ல் வெளியிடபட்ட ஆர்.ஐ., சீனியாரிட்டி பட்டியலை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம், தேனி, மாலை 5:00 மணி.

பெண்களுக்கான இலவச எம்ராய்டரி பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயதொழில் பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி, காலை 9:30 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us