ADDED : ஜூலை 20, 2024 12:21 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிபட்டி காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:00 மணி, மாலை 5:30 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8:00.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி. காலை 6:00 மணி, 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.
கோ பூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 6:30 மணி.
குருபூர்ணிமா பூஜை
திருவிளக்கு பூஜை: நாமத்வார் பிரார்த்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், தென்கரை, பெரியகுளம், மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, குருமகிமை சொற்பொழிவு: மாலை 6:40 முதல் இரவு 8:00 மணி, ஏற்பாடு: கிருஷ்ண சைதன்யதாஸ்.
தொடர் நீச்சல் உலக சாதனை: மாவட்ட விளையாட்டு மைதானம் நீச்சல் குளம், தேனி, பங்கேற்பு: மாணவர் திரினேஷ், ஏற்பாடு: மாவட்ட விளையாட்டுத்துறை, காலை 7:00 மணி.
பொது
நிலுவை பணப்பலன்களை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்: மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் , என்.ஆர்.டி., நகர், தேனி, ஏற்பாடு: மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, காலை 10:00 மணி.
இலவச எலக்ட்ரிக்கல் பயிற்சி, சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கனரா வங்கி ஊரக சுய தொழில் பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி, காலை 9:30 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின் ரோடு, தேனி, ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய வித்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி வரை.
பரத நாட்டிய அரங்கேற்றம்: வசந்த மஹால், தேனி, நடத்துபவர்: நடனதாரகை பட்டம் வென்ற ஹேமலதா, ஏற்பாடு: அபிநயா பரத நாட்டிய இசைப்பள்ளி, தேனி, மாலை 5:30 மணி.