Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ இன்றைய நிகழ்ச்சி: தேனி:

இன்றைய நிகழ்ச்சி: தேனி:

இன்றைய நிகழ்ச்சி: தேனி:

இன்றைய நிகழ்ச்சி: தேனி:

ADDED : ஜூலை 21, 2024 08:05 AM


Google News
ஆன்மிகம்

சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00

சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை : கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி.சிறப்பு பிராத்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி.

சொற்பொழிவு

நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ண சைதன்யதாஸ், ஹரே ராமநாம கீர்த்தனம், காலை 7: 00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

பொது

மாவட்ட அளவிலான செஸ் போட்டி: வெஸ்டர்ன் கார்ட்ஸ் ஓட்டல், தேனி, தலைமை: எஸ்.பி., சிவபிரசாத், ஏற்பாடு: கிராண்ட் மாஸ்டர் அகாடமி, தேனி, காலை 9:00 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி

பட்டய கணக்காளர் பயிற்சி மைய துவக்கவிழா: ரிவேரா ஓட்டல், பூதிப்புரம் ரோடு, தேனி, தலைமை: ஐ.சி.ஏ.ஐ., மத்திய கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார், காலை, 9:30 மணி.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: இசட்.கே.எம்., மேல்நிலைப்பள்ளி, போடி, ஏற்பாடு: 1978-80ல் பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவர்கள். காலை 9:30 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us