ADDED : ஜூலை 26, 2024 12:12 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி.
கோ பூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி.
சொற்பொழிவு
நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ண சைதன்யதாஸ், ஹரே ராமநாம கீர்த்தனம், காலை 7: 00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
மக்களுடன் முதல்வர் முகாம்: கம்பம் ஊராட்சி ஒன்றியம் : ஒக்கலிக்கர் திருமண மண்டபம், சுருளிபட்டி, பங்கேற்கும் கிராமங்கள்: ஆங்கூர்பாளையம், கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிபட்டி, காலை 10:30 மணி.
பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம்: எஸ்.எல்.எம்., மஹால், குள்ளப்புரம், பங்கேற்கும் கிராமங்கள்: எருமலைநாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ஏ.வாடிபட்டி, குள்ளப்புரம், முதலக்கம்பட்டி, காலை 10:30 மணி.
பொது
சொற்பொழிவு: வசந்தமஹால், உழவர்சந்தை அருகில், தேனி, தலைப்பு: ஏன் பொலிந்தது, பேசுபவர்: ராதாகிருஷ்ணன் மாது,ஏற்பாடு: பரசுராம் சாலம்மாள் அறக்கட்டளை, மாலை 6:00 மணி.
ஏ.சி., பிரிட்ஜ் பழுது நீக்குதல் , எலக்ட்ரிக்கல் இலவச பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயதொழில் பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி, காலை 9:30 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
அறிவியல் கண்காட்சி: டி.எம்.எச்.என்.யூ., நாடார் சரஸ்வதி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வடபுதுப்பட்டி, தேனி, காலை 10:30 மணி.