Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ADDED : ஜூலை 13, 2024 05:07 AM


Google News
தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி: அன்னப்பராஜா மஹால், பாரஸ்ட் ரோடு, தேனி. பிளஸ் 2 மாணவர்களுக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங் சந்தேகங்களை தீர்க்கும் வழிகாட்டி நிகழ்ச்சி, பங்கேற்போர்: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (டி.என்.இ.ஏ.) செயலாளர் புருேஷாத்தமன், கல்வி ஆலோசகர் அஸ்வின். ஏற்பாடு: தினமலர் நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00,அனுமதி இலவசம்.

ஆன்மிகம்

ஆனித்திருவிழா 6 ம் நாள் திருவிழா: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், தீபாராதனை, காலை 10:00 மணி, ஏற்பாடு: மண்டகபடிதாரர்கள், அம்மன் மின் ஒளி அலங்கார ரதத்தில் சிம்ம வாகனத்தில் வீதி உலா: இரவு 7:00 மணி,

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை.

சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிபட்டி காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை சுயம்பு வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, பகல் 12:30.

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.

கோபூஜை:காமாட்சியம்மன் சாத்தாவுராயன் கோயில்,அல்லிநகரம், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:00 மணி, மாலை 5:30 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி. காலை 6:00 மணி, 7:35 மணி,மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: ஷரடி அன்ன சாய்பாபா கோயில், லட்சுமிபுரம், தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.

சிறப்பு அலங்காரம்: ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:00 மணி, சிறப்பு பூஜை: மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: நாமத்வார் மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், காலை 8:00 மணி, இரவு 7:00 மணி.

பொது

ரத்ததான முகாம்: முன்னாள் முதல்வர் காமராஜர் 122வது பிறந்த தின கல்வித் திருவிழா ரத்ததான முகாம், நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி, துவக்கி வைப்பவர்: கமலக்கண்ணன், செயலாளர், தேனி நட்டாத்தி சத்திரியகுல இந்து நாடார்கள் உறவின்முறை, தேனி. காலை 10:00 முதல் மாலை 3:00 மணி வரை.

இலவச எலக்ட்ரிக்கல் பயிற்சி, சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கனரா வங்கி ஊரக சுய தொழில் பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி, காலை 9:30 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us