ADDED : ஜூலை 03, 2024 05:36 AM
தேனி : க.விலக்கு எஸ்.ஐ., பிருந்தா தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது ஓடை தென்புறம் முத்துப்பாண்டி 44, தனது பெட்டிக்கடையில் 450 கிராம் எடையுள்ள ரூ.1400 மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுக்களை பதுக்கி வைத்திருந்தார். போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்து, புகையிலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.