ADDED : ஜூன் 08, 2024 05:46 AM
தேனி: திருநங்கைகள், திருநம்பிகளுக்கான சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் ஜூன் 21ல் நடக்க உள்ளது.
இதில் திருநங்கைகளுக்கான நலவாரிய அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகிய வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.