சோலையூரில் நாளை மக்கள்தொடர்பு முகாம்
சோலையூரில் நாளை மக்கள்தொடர்பு முகாம்
சோலையூரில் நாளை மக்கள்தொடர்பு முகாம்
ADDED : ஜூன் 11, 2024 07:17 AM
தேனி : போடி தாலுகா சோலையூரில் நாளை மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடக்கிறது.
இதில் போடி தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை,ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, புதிய ரேஷன்கார்டு, விபத்து நிவாரணம், வேளாண், போக்குவரத்து உள்ளிட்ட அரசுத்துறைகள் தொடர்பான மனுக்களை நேரில் வழங்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.