ADDED : ஜூலை 10, 2024 05:22 AM
தேனி, : தேனி மாவட்ட பிற்படுத்தப்பட்டடோர் நல அலுவலராக வெங்கடாசலம் பொறுப்பேற்றார்.
இவர் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் பிரிவில் பணிபுரிந்து, பணிமாறுதலில் தேனிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இப் பணியினை கூடுதல் பொறுப்பாக கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் கவனித்தார்.