/உள்ளூர் செய்திகள்/தேனி/ கம்மவார் பாலிடெக்னிக்கில் புதிய பாடபிரிவுகள் துவக்கம் கம்மவார் பாலிடெக்னிக்கில் புதிய பாடபிரிவுகள் துவக்கம்
கம்மவார் பாலிடெக்னிக்கில் புதிய பாடபிரிவுகள் துவக்கம்
கம்மவார் பாலிடெக்னிக்கில் புதிய பாடபிரிவுகள் துவக்கம்
கம்மவார் பாலிடெக்னிக்கில் புதிய பாடபிரிவுகள் துவக்கம்
ADDED : ஜூன் 13, 2024 06:52 AM
தேனி: தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லுாரியில் 2024-2025 ம் கல்வி ஆண்டு முதல் அக்ரிகல்ச்சுரல் இன்ஜினியரிங், ஆர்.டி.பி.,சியல் இன்டெலிஜென்ஸ் மெஷின் லேர்னிங், பயோ மெடிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் இ வெயிகில் டெக்னாலஜி, மெடிக்கல் லேபரேட்டரி டெக்னாலஜி, 3டி அனிமேஷன் கேமிங் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான ஒப்புதல் ஆணை அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது.
தற்போது வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இப்பாடப்பிரிவுகளுக்கான வேலைவாய்ப்புகள் உள்நாடு, வெளிநாடுளில் அதிகம் உள்ளன. இப்பாடபிரிவுகள் சென்னை, டில்லி உள்ளிட்ட நகரங்களில் மட்டும் இருந்த போதிலும் கிராமபுற மாணவர்கள் பயன்பெறும் வகையில் துவங்கப்பட்டுள்ளதாக பாலிடெக்னிக் முதல்வர் தர்மலிங்கம் தெரிவித்தார். இப்படிப்புகளுக்கான அட்மிஷன் நடந்து வருகிறது.
மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லுாரி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்றும தெரிவித்தார்.