நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூன் 17, 2024 12:07 AM
தேனி : தேனி மின்பகிர்மான அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (ஜூன் 18ல்) நடக்கிறது.
தேனி, போடி, ராசிங்காபுரம் உபகோட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என, செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.