ADDED : ஜூன் 07, 2024 06:38 AM
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான லெட்சுமி எஸ்டேட் மிடில் டிவிஷனைச் சேர்ந்தவர் டிரைவர் செந்தில்குமார் 43. இவருக்கு மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
செந்தில்குமார் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மூணாறு போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.