கொலை மிரட்டல் : ஒருவர் மீது வழக்கு
கொலை மிரட்டல் : ஒருவர் மீது வழக்கு
கொலை மிரட்டல் : ஒருவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 01, 2024 05:24 AM
போடி: போடி திருமலாபுரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சுகந்தரி 55. இவர் வீட்டில் இதே பகுதியை சேர்ந்த குருபிரசாத் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். வாடகை தருவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக குரு பிரசாத் வீட்டை காலி செய்து சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டின் முன்பாக நின்று இருந்த சுகந்தரியை அப்பகுதியில் வந்த குரு பிரசாத் தகாத வார்த்தையால் பேசி, கையால் அடித்துள கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சுகந்தரி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போடி டவுன் போலீசார் குரு பிரசாத் மீது விசாரிக்கின்றனர்.