ADDED : ஜூன் 05, 2024 01:19 AM
பெரியகுளம் : பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா 41. இவரது கணவர் ஜீவானந்தம் இறந்துவிட்டார். தனது மாமியார் வீட்டில் 20 வயது மகளுடன் வசித்து வந்தார்.
வைகை அணையைச் சேர்ந்த மோனிஸ் 25. இவரது நண்பர்கள் மோகன் 24. சிவபாலன் 25. சிவா 25. கிரி 25. சசி 24 ஆகியோர் உதவியுடன் 20 வயது பெண்ணை கடத்தியுள்ளனர். தென்கரை எஸ்.ஐ., அழகுராஜா விசாரணை நடத்தி வருகிறார்.