/உள்ளூர் செய்திகள்/தேனி/ துணைத் தேர்வர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் துணைத் தேர்வர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்
துணைத் தேர்வர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்
துணைத் தேர்வர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்
துணைத் தேர்வர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்
ADDED : ஜூன் 26, 2024 07:54 AM
தேனி: தமிழகத்தில் அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், எழுதாதவர்களுக்கு துணைத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
பத்தாம் வகுப்பிற்கு ஜூலை 2 முதல் ஜூலை 8 வரை தேர்வுகள் நடக்கிறது. தேர்வில் பங்கேற்பதற்கான ஹால் டிக்கெட்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.