ADDED : ஜூன் 14, 2024 05:33 AM
தேனி: தேனி எஸ்.பி., அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டுப் பிரிவில் இன்ஸ்பெக்டராக முத்துலட்சுமி பணிபுரிந்தார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.
இங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பிச்சைபாண்டியன் மே 31 ல் பணி ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.