/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேவதானப்பட்டியில் மணல் திருடியவர் மீது வழக்கு தேவதானப்பட்டியில் மணல் திருடியவர் மீது வழக்கு
தேவதானப்பட்டியில் மணல் திருடியவர் மீது வழக்கு
தேவதானப்பட்டியில் மணல் திருடியவர் மீது வழக்கு
தேவதானப்பட்டியில் மணல் திருடியவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 30, 2024 07:30 AM
தேனி : தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மஞ்சளாறு அணை ரோட்டில் ரோந்து சென்றார். அப்போது ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளியவர் போலீசாரை கண்டதும்தப்பி ஓடினார்.
போலீசார் மாட்டு வண்டி, மாடுகள், அதில் இருந்த மணல் ஆகியவற்றை ஸ்டேஷன் கொண்டு வந்து விசாரித்தனர்.
மணல் திருடியது தேவதானப்பட்டி வடக்குத்தெரு செல்லப்பாண்டி தெரியவந்தது. வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.