Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ தற்கொலை

தற்கொலை

தற்கொலை

தற்கொலை

ADDED : மார் 14, 2025 06:19 AM


Google News
தேவதானப்பட்டி: பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டி வடக்குதெருவைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் 48. கால்களில் வெரிக்கோஸ் நோயினால் வலியில் அவதிப்பட்டு வந்தார்.

விஷ மருந்து குடித்தார். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

--





      Our Apps Available On




      Dinamalar

      Follow us