Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/தடுப்புச் சுவரில் வேன் மோதி விபத்து: 4 பேர் பலி

தடுப்புச் சுவரில் வேன் மோதி விபத்து: 4 பேர் பலி

தடுப்புச் சுவரில் வேன் மோதி விபத்து: 4 பேர் பலி

தடுப்புச் சுவரில் வேன் மோதி விபத்து: 4 பேர் பலி

UPDATED : ஜன 20, 2024 08:22 AMADDED : ஜன 20, 2024 07:48 AM


Google News
Latest Tamil News
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே நள்ளிரவில் தடுப்புச் சுவர் மீது வேன் மோதிய விபத்துக்குள்ளானது.

இதில் ராணி,40, சின்னபாண்டி,40, பாக்கியராஜ்,62, ஞானம்மாள்,60 ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த 7 பேரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us