ADDED : ஜூன் 06, 2025 02:40 AM
சிவகங்கை: சிவகங்கை ராமசாமி நகர் பாஸ்கரன் மகன் விஜயகுமார் 40.இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.
நேற்று காலை கல்லுாரி பின்புறம் விளையாட்டு மைதானத்தில் உள்ள மரத்தில் துாக்கிட்டு இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.