Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விபத்தில் இளைஞர் பலி

விபத்தில் இளைஞர் பலி

விபத்தில் இளைஞர் பலி

விபத்தில் இளைஞர் பலி

ADDED : மார் 19, 2025 06:48 AM


Google News
சிவகங்கை : காளையார்கோவில் அருகே மேட்டுப்பட்டி பட்டரங்கண்மாய் மாரிமுத்து மகன் வெங்கடேஸ்வரன் 22. இவர் நேற்று மாலை 4:00 மணிக்கு டூவீலரில் காளையார்கோவிலில் இருந்து தனது கிராமத்திற்கு சென்றார்.

நாலுகால் மண்டபம் அருகே சென்றபோது லாரியின் பின்னால் மோதினார். இதில் தலையில் காயம் ஏற்பட்டு பலியானார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us