ADDED : மார் 14, 2025 07:31 AM
ஆன்மீகம்
மாசி தெப்ப உற்ஸவம் : சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், தங்கப் பல்லக்கில் சுவாமி புறப்பாடு, காலை 9:00 மணி, பகல் தெப்பம் : மதியம் 12:16 மணி இரவு தெப்பம் : இரவு 8:00 மணி
சிறப்பு பூஜை : கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி, நடை திறப்பு: அதிகாலை 4:00 மணி, திருவனந்தால்: அதிகாலை 5:30 யாகசாலை பூஜை :காலை 7:00 மணி
அபிஷேகம்: மதியம் : 12:30 மணி.
சிறப்பு பூஜை : வளரொளிநாதர் வயிரவசுவாமி கோயில், ந.வைரவன்பட்டி, உச்சிக்கால பூஜை , மதியம், 12:00 மணி.
சிறப்பு பூஜை : திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார். உச்சிக்கால பூஜை : காலை 11:30 மணி.
சிறப்பு பூஜை : நின்ற நாராயணப்பெருமாள் கோயில், திருப்புத்துார், உச்சிக் கால
பூஜை : மதியம் 12:00 மணி
சிறப்பு பூஜை : வன்புகழ் நாராயணப்பெருமாள் கோயில், கொங்கரத்தி, தீபாராதனை : காலை 9:00 மணி .
சிறப்பு பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயில்,
பட்டமங்கலம், அபிஷேகம்,மதியம் 12:00 மணி
சிறப்பு பூஜை : பூமாயி அம்மன் கோயில், திருப்புத்துார், உச்சிக் கால பூஜை :காலை 11:30 மணி
சிறப்பு பூஜை : அழகு சவுந்தரி அம்மன் கோயில், பட்டமங்கலம், உச்சிக் கால பூஜை : மதியம் 12:00 மணி