ADDED : ஜூன் 15, 2025 11:54 PM
இளையான்குடி: இளையான்குடி அருகே வாணி கிராமம் ராதாகிருஷ்ணன் மனைவி அம்மு 23. இவர் சிறுபாலையில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார்.
இளையான்குடி போலீசார் அவரை கைது செய்து, புகையிலைகளைபறிமுதல் செய்தனர்.