Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கஞ்சா, மது மூன்று பேர் கைது

கஞ்சா, மது மூன்று பேர் கைது

கஞ்சா, மது மூன்று பேர் கைது

கஞ்சா, மது மூன்று பேர் கைது

ADDED : மார் 28, 2025 05:37 AM


Google News
தேவகோட்டை : தேவகோட்டை முனியய்யா பொட்டல் பகுதியில் நேற்று முன்தினம் எஸ்.ஐ. மணிவண்ணன் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். 3 பேர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தனர்.

தேவநேசன் 20., அரவிந்த்.20., ஹரி 20. மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து அரை கிலோ கஞ்சா, 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us