ADDED : ஜூன் 07, 2025 12:17 AM
நெற்குப்பை: நெற்குப்பை சோமலெ நினைவு கிளை நுாலகம் சார்பில் நடந்த கோடை முகாமில் பொது அறிவு, ஓவியம், கை வினைப் பயிற்சி, யோகா, ஆங்கிலச் சொற்கள் விளையாட்டு, சதுரங்கம், பல் சுகாதாரம் ஆகிய தலைப்புக்களில் தினசரி பயிற்சி அளிக்கப்பட்டது.
முகாமை மீனாள்,சீதாலட்சுமி, ஜீவிதா ஒருங்கிணைத்தனர்.
முகாமில் பங்கேற்ற மாணவர்கள் கல்விச்சுற்றுலாவாக மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.