Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பிரத்தியங்கிரா கோயிலில் ஸ்ரீதர்சன ேஹாம பூஜை

பிரத்தியங்கிரா கோயிலில் ஸ்ரீதர்சன ேஹாம பூஜை

பிரத்தியங்கிரா கோயிலில் ஸ்ரீதர்சன ேஹாம பூஜை

பிரத்தியங்கிரா கோயிலில் ஸ்ரீதர்சன ேஹாம பூஜை

ADDED : ஜன 06, 2024 05:45 AM


Google News
சிவகங்கை:சிவகங்கை மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொது தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற , உலக நன்மைக்காக நாளை (ஜன.,7) மதகுபட்டி அருகே கே.சொக்கநாதபுரம் பிரத்தியங்கிரா கோயிலில் உள்ள ஹயக்ரீவர் சன்னதி முன் காலை 9:30 மணிக்கு ஸ்ரீதர்சன ஹோமம் நடைபெறும். அன்று மதியம் 12:30 மணிக்கு ேஹாமம் பூர்ணாஹூதி, சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

ேஹாமத்திற்கு பின் பூஜிக்கப்பட்ட லட்சுமி ஹயக்ரீவர் படம், பேனா, பிரசாதம் மாணவர்களுக்கு வழங்கப்படும். மதியம் 12:30 மணிக்கு மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்படும். தமிழ்நாடு பிராமணர் சங்கத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us