/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புத்தூரில் ஆவணி ஞாயிறு சிறப்பு அபிேஷகம் திருப்புத்தூரில் ஆவணி ஞாயிறு சிறப்பு அபிேஷகம்
திருப்புத்தூரில் ஆவணி ஞாயிறு சிறப்பு அபிேஷகம்
திருப்புத்தூரில் ஆவணி ஞாயிறு சிறப்பு அபிேஷகம்
திருப்புத்தூரில் ஆவணி ஞாயிறு சிறப்பு அபிேஷகம்
ADDED : செப் 01, 2025 02:23 AM
திருப்புத்தூர்: திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆவணி ஞாயிறு உத்ஸவம் சிறப்பு வழிபாடு நடந்தது. செப். 20 ல் புஷ்ப யாக மகோத்ஸவம் நடைபெறும்
இக்கோயிலில் ஆவணி ஞாயிறு உத்ஸவம் ஆக.17 காலை 10:00 மணிக்கு மகாலட்சுமிக்கு அபிேஷக, ஆராதனைகளுடன் துவங்கியது. தொடர்ந்து ஆவணி ஞாயிறுகளில் காலை அபிேஷகம் நடந்து வருகிறது. 2 ம் ஞாயிறன்று பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். செப்., 7 மற்றும் 14 ம் தேதிகளில் அபிஷேக,ஆராதனைகள் நடைபெறும். செப்.20ல் புஷ்ப யாக மகோத்ஸவம் நடைபெறும். விழாகுழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
///