பூவந்தி : பூவந்தியில் மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லுாரியில் குடிமக்கள் நுகர்வோர் சங்கம் சார்பில் பெண்களுக்கான நுகர்வோர் சட்டங்கள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது. முதல்வர் விசுமதி தலைமை வகித்தார்.
குடிமக்கள் நுகர்வோர் சங்க ஒருங்கிணைப்பாளர் சரண்யா, வழக்கறிஞர் ராம்பிரபு, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சுபஸ்ரீ நன்றி கூறினார்.