/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ செல்வமகள் சேமிப்பு கணக்கு சிறுமிக்கு பாராட்டு செல்வமகள் சேமிப்பு கணக்கு சிறுமிக்கு பாராட்டு
செல்வமகள் சேமிப்பு கணக்கு சிறுமிக்கு பாராட்டு
செல்வமகள் சேமிப்பு கணக்கு சிறுமிக்கு பாராட்டு
செல்வமகள் சேமிப்பு கணக்கு சிறுமிக்கு பாராட்டு
ADDED : செப் 17, 2025 02:35 AM
சிவகங்கை : சிவகங்கை கோட்டத்திற்கு உட்பட்ட தபால் நிலையங்களில் செல்வமகள் சேமிப்பு கணக்கு துவங்கும் 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு என் முதல் சேமிப்பு' என்ற பாராட்டு சான்று வழங்கப்பட்டு வருகிறது.
முத்தனேந்தல் கிளை தபால் அலுவலகத்தில் கணக்கு துவங்கிய 2 வயதை சேர்ந்த சிறுமிக்கு பாராட்டு சான்றினை கண்காணிப்பாளர் மாரியப்பன் வழங்கினார்.
செப்., 23 அன்று செல்வமகள் சேமிப்பு கணக்கு துவக்குவதற்கான சிறப்பு முகாம் அனைத்து தபால் நிலையங்களில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.