/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வீடுகளில் ரூ.4 லட்சம் தங்கம், வெள்ளி திருட்டு வீடுகளில் ரூ.4 லட்சம் தங்கம், வெள்ளி திருட்டு
வீடுகளில் ரூ.4 லட்சம் தங்கம், வெள்ளி திருட்டு
வீடுகளில் ரூ.4 லட்சம் தங்கம், வெள்ளி திருட்டு
வீடுகளில் ரூ.4 லட்சம் தங்கம், வெள்ளி திருட்டு
ADDED : செப் 23, 2025 06:21 AM
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சோமநாதபுரத்தை சேர்ந்தவர் அய்யங்காளை மனைவி ரேகா 38. செப்.20ல் கூலி வேலைக்கு சென்ற இவர் மாலை 4:30 மணிக்கு திரும்பி வந்து பார்த்த போது இவரது வீடு, உறவினர் வீட்டு பூட்டுஉடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள தங்க செயின், வளையல், மோதிரம், வெள்ளி கொலுசு உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.