/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மானாமதுரை தெரசாள் சர்ச் விழா துவக்கம் மானாமதுரை தெரசாள் சர்ச் விழா துவக்கம்
மானாமதுரை தெரசாள் சர்ச் விழா துவக்கம்
மானாமதுரை தெரசாள் சர்ச் விழா துவக்கம்
மானாமதுரை தெரசாள் சர்ச் விழா துவக்கம்
ADDED : செப் 23, 2025 04:19 AM

மானாமதுரை: மானாமதுரை குழந்தை தெரசாள் சர்ச் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பாதிரியார் சார்லஸ் கென்னடி, அடைக்கலம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்ற பின்னர் புனித குழந்தை தெரசாள் சொரூபத்தை பங்கு இறை மக்கள் துாக்கி கொண்டு சர்ச்சை வலம் வந்தனர்.
நற்கருணை பவனி செப்.29ம் தேதி மாலை 6:00மணிக்கும், அலங்கார தேர் பவனி 30ம் தேதி மாலை 6:00 மணிக்கும், அக்டோபர் 1ம் தேதி மாலை 5:45 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம் தலைமையில் நடைபெற உள்ளது.