Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புத்துாரில் ஏப்.6ல் ராம நவமி

திருப்புத்துாரில் ஏப்.6ல் ராம நவமி

திருப்புத்துாரில் ஏப்.6ல் ராம நவமி

திருப்புத்துாரில் ஏப்.6ல் ராம நவமி

ADDED : மார் 27, 2025 07:01 AM


Google News
திருப்புத்துார்: திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஏப்.6 ல் ராமநவமி உற்ஸவம் நடைபெறுகிறது.

இக்கோயிலில் ராமநவமியை முன்னிட்டு அன்றைய தினம் காலை 10:00 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் உற்ஸவர் ராமர்,லட்சுமணர்,சீதாதேவி ஆகியோருக்கு அபிஷேகம் நடைபெறும். பின்னர் காலை 11:30 மணிக்கு அலங்காரத்தில் எழுந்தருளி திருவாராதனம் நடைபெறும். தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் நடைபெறும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us